Mumma (பாகம் – 4)

பாகம் – 4

இவனுடைய அந்த பாசக்கார அக்கா- வின் சுட்டித்தனத்தை பார்போம் வாங்க…

என்னதான் இருந்தாலும் தம்பிக்கு அக்கா ஆனவள் அவன் கூட பிறக்கவில்லை என்ற வருத்தமும், ஏக்கமும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஏன் என்று தெரியாது, அவன் அக்கா விடம் ஒரு குழந்தை போலவே மாறிவிடுவான். அக்காவோ அவனுக்கு ஒரு செல்ல பிள்ளை போல் தான். அவள் ஒரு சில சமயம் இவனை கொஞ்சம் செல்லமாக சீண்டி பார்ப்பாள். ஆனால் இவனுக்கு அது உண்மை என்றே தோன்றும், அப்படியே நம்புவான்.

அந்த அக்கா என்னதான் வீட்டிற்கு சென்ற பிறகு இவனை கண்டுகொள்ளவில்லை என்றாலும் இவன் விடமாண்டான் பாவம். இவனுக்கு என்னதான் அம்மா அப்பா இருந்தாலும் அக்கா வின் பாசத்திற்கும், அக்கவிர்கான ஏக்கமும் இவனுக்கு ஒரு பழகிய விஷயம் போல் ஆகிவிட்டது.

அந்த அக்கா ஒரு சமயம் நன்றாக பேசுவாள், ஒரு சமயம் கொஞ்சம் கவலையாக இருப்பாள். ஆனால் இவன் அதனை கண்டுபிடித்து விடுவான், மனக்கவலையோ, உடல்நிலை சரி இல்லையோ, இவன் கொஞ்சம் கணித்து விடுவான். பிறகு என்ன, இவனும் பொலம்புவான். அபோது அக்காவிற்கு சாக்லேட் கிடைக்கும். அபோ அக்கா கேட்பாள் அபோ எனக்கு  தினமும் சாக்லேட் வேணுனா  சோகமா இருந்த சாக்லேட் கிடைக்கும் என்று. இவன் கூறுவான் எனக்கு தோணுச்சுனா வங்கி தருவான் என்று.

வேலை பார்க்கும் போது போன் நோண்டுவது, அதனால் பெரிய அதிகாரியிடம் திட்டு வாங்குவது, அப்போது இவன் மனம் கொஞ்சம் கஷ்டப்படும், அக்கா எவளோ சொன்னாலும் கேக்க மண்ட இப்டிய பன்ற என்று. அப்போ அப்போ கொஞ்சம் மண்டை மூளை கலங்கி பேப்பர் இல் கிறுக்கி கொண்டோ இருப்பாள், ஆனால் யாரையும் திட்ட மாண்டாள் வேலை நேரத்தில் இவள் மீது தபு இல்லை என்றாலும் பேச்சு மட்டும் வராது, அப்போது தம்பி தான் எடுத்து கட்டிக்கொண்டு வருவான். அக்கா ஒன்றும் பண்ணவில்லையே, நீங்கதல் பார்த்து கொள்ள வேண்டும், என்று அக்கா பேசுவதற்கு பதில் இவன் பேசுவான்.

ஒரு சில சமயம் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் அக்கா விடம் எதாவது கேள்வி கேட்டல், இங்க வாங்க என்று சொல்லி, இவன் பாடம் எடுக்க ஆரம்பிபான். அக்காவை யாராவது சீண்டி பார்த்தால், செத்தான் சேகரு – அப்டிங்கற மாதிரி, அவளோதான், அவனோ அவளோ அன்று இவனிடம் மாட்டிக்கொள்வார்கள்.

அக்கா அப்போ அப்போ கொஞ்சம் உண்மையை மாற்றி பேசுவாள், இவனும் அறிவான் ஆனால் ஒன்றும் கேட்க மாந்தம், காரணம் அவள் இவனின் பாசக்கார அக்கா ஆவள். என்னதான் சில சமயம் அக்கா இவனை கண்டுகொள்ளவில்லை என்றாலும் இவன் மனம் கொஞ்சம் கலங்கினாலும் அவன் அதனை பார்க்க மண்டன் , மீண்டும் அக்கா நீ ஏன் உம்முன்னு இருக்க ந எதாவது தப்பு பண்ணிடனா என்று கேட்டு அக்காவை ஒரு வலி பண்ணுவான். அக்காவோ இவன் பேசுவதை பார்த்து இவன் மீது கோபம் இல்லைஎன்றாலும், வேற எதாவது நடந்து இருந்தாலும் கொஞ்சம் இவன் வார்த்தைகளால் மனம் ஆறுதல் அடைவாள் என்று இவன் எண்ணுவான்.

அக்காவோ இவனுக்கு எளிதில் கிடைக்காத அன்பு.

தம்பியோ எப்போதும் அக்காவை , தன் அக்கா, எப்போதும் சிறிது கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை [அடுவான். உண்மையில் இந்த நிழல் உழக்கில் இவனக்கு அக்கா கிடைத்தால் அவள் தான் மிகவும் பாக்கியம் பெற்றவள் இந்த தம்பி யை சகோதரனாக பெற.

என்றும் இவன் ஒரு பாசமிகு அக்கா பையன்…

இவன் ஒரு விடை தெரியாத கேள்விகலம்…

தொடரும்…

- மனோஜ் குமார் ரா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top