PART – 2
தற்போது தர்ஷன் வளர்த்து விட்டான் , அவன் அக்காவும் தான். அக்காவோ அவளுக்கு பிடித்த கல்லூரியில் படித்து கொண்டுயருக்கிறாள் , தர்ஷன் தற்போதுதான் கல்லூரி க்கு போக start பண்ணிருக்கான். தர்ஷன் கல்லூரி படிக்கும் இரண்டாவது ஆண்டில் அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர் வீட்டில். அப்போது தர்ஷன் ரதி என்ற பெண்ணை பார்த்தான். உண்மையில் அவள் இவனுக்கு பிடித்து விட்டாள் என்று தான் கூறவேண்டும். எப்படியோ அவன் – அவளின் – ரதி யிடம் பேச ஆரம்பித்துவிட்டான். அவர்கள் ஆரம்பம் முதல் நன்றாக தான் பேசி வந்தனர். ஆனால் இவர்கள் பேசிக்கொள்வது ரதியின் அம்மாவிற்கு தெரிந்துவிட்டது, ரதியிடம் பேச வேண்டாம் அவனிடம் என்று கூற. அவளூ என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தால் . அவளின் போன் நம்பர் ஐ மாற்றுகிறேன் என்று தர்ஷன் னிடம் கூறினால். அவனோ சேரி புது நம்பர் கொடுங்க என்று பல முறை கேட்டும் கிடைக்க வில்லை. ஒரு சில நாட்களில் அவள் வெறும் நினைவுகளாக மாறினாள். அவள் இவனிடம் பேசிய விதம் அவனை, திரும்ப திரும்ப அவளை நினைக்க வைத்துதது . சும்மார் இரண்டு வருடங்களுக்கு மேல் இவர்கள் பேசிக்கொண்டனர். இவன் அவளுக்கு பல கவிதைகளை எழுதி இருக்கிறான்.காலம் செல்ல செல்ல, இவன் கற்பனை உலகத்தில் வாழ்ந்து வந்தான். அபோது அவன் அக்கா காதல் கல்யாணம் செய்து கொண்டாள். அதனை முன் நின்று செய்து வைத்தது இவனும் , security cheif – bose uncle உம் தான். காரணம், இவர்களின் அப்பா மிகவும் கோபக்காரர். கல்யாணம் செய்து பின் அக்காவும் – அவளின் HUSBAND உம் வீட்டிற்குள் வந்தால் அவளோதான் என்று அப்பா கூற, இதனை எதிர்பார்த்த அக்காவும் இவனின் மாமாவும் இந்தியா- தமிழ் நாட்டிற்கு வந்தனர், இருவரும் ஒரு கலூரியில் பேரரசிரியர் ஆகா பணியில் சேர்த்தனர், மலேசிய வில் பிரமாண்ட வீட்டில் வளர்த்த பிருந்தா அக்கா அங்கு எப்படி வாழ்வாள் என்று நினைப்பு அவனை வாடி வதைத்தது.
இருப்பினும், அவனின் மாமா அவன் அக்காவை நன்றாக பார்த்துகொள்வார் என்று நம்பினான். அதுவும் கரெக்ட் தான், அவனின் மாமா அவன் அக்காவை நன்றாக பார்த்துக்கொண்டார். இதன் நடுவில் அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்னை வரப்போகிறது என்று தெரியவில்லை. ஆம் அது ராம்மின் தொழில் போட்டி யில் மூலம் வரப்போகிறது. ராம்மோ தன் சொந்த காலில் இந்த உயரத்திற்கு வந்தவர், இவரின் சொல்லுக்கு பல GOVERNMENT கட்டுப்படும். அதில் இந்தியா வும் ஒன்று. அதே போல் இவரின் தொழில் போட்டி எதிரி – PETER LAKSHAR சுருக்கமாக PETER என்று கூறுவார்கள். இவரின் கம்பெனி பெயர் – PETER & CORP. மற்றும் ரம்மின் கம்பெனி பெயர் – RAM INTERNATIONAL CORP.
தற்போதுதான், PETER தன் சுயரூபத்தை காண்பிக்க ஆரம்பிக்குறான். பிருந்தா அவளின் அப்பாவை விட்டு விலகி விட்டால் , அவள் இப்போ தனியாக உள்ளால். இதுதான் சரியான நேரம் ராமை பழிவாங்க என்று தன் security டீம் மூலம் (அக்கா) பிருந்தா-வை கொள்ள திட்டம் போட்டு பணியை முடிக்க சொன்னான்.
தொடரும்…
