ABOUT ME

நான் யார் ?

manopic

                   

                             எனது பெயர் – மனோஜ் குமார்.ரா (MANOJ KUMAR.R). என்னை பற்றி சொல்ல வேண்டும் என்றால், பெரிதாக ஒன்றும் இல்லை, நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 28 வயதான பையன். தற்போது, ஒரு வங்கியில் பணிபுரிந்து கொண்டு வருகிறேன். எனக்கு bike-ல் ஊரை சுற்ற பிடிக்கும்,ஆனால் வாய்பு கிடைக்காது, நன்றாக தூங்க பிடிக்கும், தூக்கம் வராது.கவிதை எழுத பிடிக்கும், கதை சொல்ல பிடிக்கும், ஆன்மிகம் பிடிக்கும் ஆனால் கேட்டது கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது ? – திரும்ப கேட்க வேண்டியதுதான்.  அரட்டை அடிக்க பிடிக்கும் ஆனால் உடன் பிறந்தோர் யாரும் இல்லை. அதிகமாக யோசிப்பது என் பழக்கம்.நன்றாக சமைக்க பிடிக்கும், அதனை ருசிக்க அம்மா அப்பா உள்ளனர். எல்லார்த்தையும் விட நிம்மதியாக வாழ நினைக்கிறன்- நிம்மதி தான் கிடைக்க வில்லை.

என்னுடைய சில வாழ்க்கை குறிப்புகள். 

  • கல்லூரி நாட்களில்  சிறந்த மாணவர்க்கான (விருது).
  • மாணவர் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட அமைப்பான – TRUST FOUNDER (SEAT).
  • மூன்று குறும்படங்களின் எழுத்தாளர் மற்றும் இயக்குநராக.
  • ஆல்பம் பாடல்களுக்கான போஸ்ட் ப்ரோடுக்டயொன்ஸ்(POST PRODUCTIONS).
  • ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை சொந்தமாக வைத்திருக்கிறார் (FOUNDER) – BM NETWORKS.   

என்னுடைய சில கற்பனை நிகழ்வுகளை, இங்கு வார்த்தைகளாக கொண்டு வர முயற்ச்சிக்குறேன், தவறு இருப்பின் மன்னிக்கவும்.

நன்றி.

என்னை எங்கேயும் தேட வேண்டாம். இங்கே கிளிக் செய்யவும்.

Scroll to Top