CHINTU (சின்ன தம்பி – 3)

பாகம் – 2 இல் அக்கா பிருந்தா-வை கொள்ள திட்டம் போட்டு பணியை முடிக்க சொன்னான் PETER. இதனை அடுத்து நடக்கபோவதை யாரும் அறியமாண்டார்கள்…

தற்போது அக்கா பிருந்தா, மாமா (சொல்ல மறந்துவிட்டேன் அவரின் பெயர் பிரகாஷம்,நாம் மாமா என்றே வைத்து கொள்வோம். ) ஆகியோர் சந்தோசமாக வாழ்ந்துகொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாது இவர்களை முக்கியமாக பிருந்தா வை கொள்ள முயற்சி நடக்கிறது என்று. அதே போல் என்னதான் அக்கா வீட்டை விட்டு வந்தாலும் தம்பி மற்றும் uncle bose ஆகியோரிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். தம்பிக்கு அக்கா என்றாள் உயிர் ஆயிற்றே. எப்படி பேசாமல் இருப்பான். பாவம் அவன்தான் அங்கு தனிமையில் வாடி விட்டான், அக்காவும் இல்லை, அவன் காதலித்த பெண் ரதியும் இல்லை. எதோ ஒரு நடைபிணம் போல் இருக்கிறான்.

என்னதான் அவன் அப்படி இருந்தாலும், அக்கா மற்றும் மாமாவை பாதுகாப்பிர்க்காக ஒரு தலை சிறந்த பாதுகாப்பு குழுவை இவன் தலைமையில் அனுப்பி இருக்கிறான். ஆனால் இது அவன் அக்காவிற்கும் தெரியாது, பீட்டர் கும் தெரியாது. அக்கா வும் மாமாவும் ஒருநாள் இருவு நேரத்தில் ஹோடேலில் சாபிட்டுவிட்டு, வீடு திரும்பும் போது அவர்களை கொள்ள பெரிய திட்டம் ஒன்று போடப்பட்டது, இதனை இவர்களோ அறியமாண்டார்கள் பாவம்.

ஆனால் இங்கு தான் TWIST நான் முன்பு சொன்னது  போலவே தம்பியின் கீழ் ஒரு குழு அக்கா வை பாதுகாக்க அங்கு உள்ளது. தற்போது அவர்கள் பீட்டர் இன் இந்த முயற்சி யை முறியடித்தனர். ஆனால் அதில் இரண்டு பேர் இறந்தனர். மொத்தம் 13 பேர் உயிருடன் இருப்பது 11 GUARDS (security பெர்சொன்னேல்ஸ்) மட்டுமே. இதனை அறிந்த தம்பி அப்பாவிடம் டூர் செல்வதாக கூறிவிட்டு இந்தியா- தமிழ் நாட்டிற்கு  ஒரு  தனி விமானத்தில் வந்தான்.

ஆனால் அக்காவுக்கு இது ஏதும் தெரியாது. தம்பிக்கு அதுதான் முக்கியம், அக்காவின் சந்தோஷம், அதற்காக எதுவும் செய்ய தயங்க மாண்டான் அவன். அக்கா வேலை செய்யும் அதே கல்லூரியில் இவனும் NON TEACHING STAFF ஆகா பணியில் சேர்த்தான், அதுமட்டும் இன்றி கல்லூரி முழுவதிலும் பல இடங்களில் இவனின் security PERSONNELS DISGUISE இல் பணியில் சேர்த்தனர், அதுவும் போதாது என்று அந்த கல்லூரியை தன் கட்டுபாட்டில் வைக்க அதனை வாங்கவும் ஒரு group வேலை செய்து இறுதி கட்டத்தை நெருங்கினர், கல்லூரியும் கை மாறியது. என்னதான் கல்லூரி அவனிடம் வந்தாலும், அவளோ பெரிய இடத்தை கண்காணிக்க இவனிடம் பெரிய ஆள் பலம் இல்லை. வேணும் என்று நினைத்தாள், security டீமை கொண்டுவர வேண்டும், கொண்டுவந்தால் அப்பாவிடம் கூற வேண்டும், கூறினால் ஒரு பெரிய பிரச்சனை உருவாகும். அதனை தவிர்க்க இவனிடம் வேறு வழி இல்லை. இருக்கும் security யை வைத்து , கிட்டத்தட்ட ஒரு 30 பேரு இருப்பார்கள். இவனுக்கு இருக்கும் security யும் சேர்த்து. அக்காவை பாதுகாக்க இவனே தினமும் கலம் கண்டான். இவனுக்கு அக்காவை தினம் பார்த்தும் நேரில் பேச முடியாதது நரக வேதனை தந்தது. அக்கா இவனை வீட்டில் இருக்கும் போது எப்படி பார்த்துகொள்வாள் என்பதெல்லாம் இவன் மனதில் ஓடியது. இப்படியே ஒரு சில வாரங்கள் கடந்தது.

மீண்டும் அக்காவை கொள்ள திட்டம் போடப்பட்டது…

அக்காவை காக்க எபோதும் நான் இருக்கிறேன் என்னை தாண்டி அக்காவை தொட்டு பாருங்கடா என்ற பார்வையில் தம்பி அங்கு இருப்பது, யாரும் அறிய மாண்டார்கள்.

தொடரும்…

- மனோஜ் குமார் ரா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top