CHINTU ( சின்ன தம்பி ) PART – 1

கதை starts here. It seems to be like a screenplay. I think.

 

இந்தியா – வோட மிக பெரிய கோடிஸ்வரர் (தொழிலதிபர்) –  ராம். அவருக்கு ரெண்டு குழந்தைகள் – daughter ஓட பெரு Brindha (அக்கா), son ஓட பெரு தர்ஷன்(தம்பி).

தன்னோட சின்ன வயசுல இருந்து தன்னோட family மேல ரொம்ப பாசமா இருப்பான் தம்பி தர்ஷன். அவனுக்கு எல்லார்த்தையும் விட அக்கா னா உயிர். அவன் அக்கக்காக என்ன வேணுனாலும் செய்வான். இவங்களோட அம்மா பெரு லட்சுமி பாய். இவங்க மிக சிறந்த தெய்வபக்தை. தன் குடும்பத்திற்காக தினமும் சதா கோவிலுக்கு செல்வார். தொழிலதிபர் ராம் – இந்தியா-வின் அரசியலில் இவரின் கை தான் ஆளுமையை தீர்மானிக்கும். அந்த அளவுக்கு, மிகவும் செல்வாக்கான நபர். தற்போது மலேசிய, சிங்கப்பூரில் செட்டில் ஆகி உள்ளனர், இந்தியாவின் பிரதம மந்திரியை தேர்ந்து எடுக்கும் அளவுக்கு இவர் மிக முக்கியமானவர், அதனால் தான் இவருக்கு, இவர் குடும்பத்திற்கு இந்தியா உயரிய பாதுகாப்பு கொடுத்து உள்ளது அது மட்டும் இன்றி இவருக்கு இவருடைய தனி பாதுகாப்பிற்கு, என்று ஒரு protection group அவர்கள் அனைவரும் ஒரு cheif security officer கீழ் வருவார்கள், இந்த cheif security officer ரொம்ப காலமாக இவரின் குடும்பத்தை பாதுகாத்து வருகிறார். மற்றும் ராமின் வாரிசுகளான Brindha, தர்ஷன் – ஆகிய இவர்களுக்கு பிடித்தமான uncle ஆவர்.இவர்கள் பிறக்கும் போது இவரின் அப்பா உடன் இல்லை, ஆனால் இவர்களின் அம்மாவிற்கு ஒரு குட பிறந்த அண்ணனை போல cheif security officer  – bose, இவர்களை தன் கையில் ஏந்தினர். இவர்கள் வளர வளர இவர்களின் பாசமானது bose இன் மீதும் வளர்ந்து கொண்டே வந்தது.

Bose – ம் இவர்களின் மீது மிகவும் பாசம் கொண்டார். Brindha, தர்ஷன் இவர்களை school முதல் அணைத்து இடங்களுக்கும் இவர்தான் கூட்டிசெல்வார், இவர் இல்லாமல் அக்கா தம்பி எங்கும் செல்ல மாண்டார்கள்.

 

ஒரு முறை தம்பி தர்ஷன் அவனுடைய 14 வது வயதில் தன் வீட்டில் இருந்த rolls royce கார் ஐ ஓட்ட ஆசைப்பட்டு யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று விட்டான். அப்போது அவர்கள் இருந்த நாடு saudhi, அங்கு இதுபோன்ற தவறுக்கு தண்டனை மிக அதிகம் அப்போது இவரின் அப்பா ஒரு தொழிலதிபர் மட்டுமே செல்வாக்கும் கொஞ்சம் கமிதான். தர்ஷனோ கரை கொண்டுபோய் ஒரு வீட்டின் முன் நின்ற மற்றொரு காரின் மீது மோதி விட்டான், அந்த காரின் உரிமையாளர் பத்து சவுக்கு அடி இவன் செய்த செயலுக்கு தண்டனை இல்லை என்றால்   saudhi policeயிடம் ஒப்படைகவேண்டும் என்ற கூறிவிட்டார். அப்போது கொஞ்சம் குட யோசிக்காமல் bose அவராகவே தர்சனுக்கு பதில் அந்த தண்டனையை இவருக்கு கொடுக்கும் படி கேட்டு கொண்டார். இதனை பார்த்து கொண்டு இருத்த தர்சனோ மிகவும் வருத்தம் அடைத்தான், இந்த விஷயம் தர்சனின் அம்மாவிற்கு தெரிந்ததும், அவரும் bose ஐ பார்க்க சென்றார். 

அந்த sheik (ஷேய்க்)- bose க்கு ஐந்து சவுக்கு அடி மட்டுமே கொடுத்தார். ஆனால் காயம் கொஞ்சம் பெருசுதான். லக்ஷ்மிபாய் – bose ஐ பார்த்து ஏன் இப்படி செய்தீர்கள்,ராமிடம் கூறி இதனை சரி செய்யலாமே என்று கூறினார். ஆனால் bose – சொன்னது – இதுதான், நான் தான் தர்ஷன் காரை எடுத்ததை கவனிக்கவில்லை, ராம் – என்னை உங்கள் அனைவரின்  பாதுகாப்பிற்கு வைத்துள்ளார், தர்ஷன் ஒரு சின்ன குழந்தை, அப்போது எனக்கு தோன்றியதை நான் செய்தேன் என்று கூறினார். 

தொடரும்…

- மனோஜ் குமார் ரா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top