புதுக்கவிதைதூது !By theagriworldbusiness@gmail.com / September 26, 2025 “காற்றில் கரைந்தோடும் என் எண்ணங்களை உனக்கு தூதாக அனுப்பினேன் காற்றலைகளாக !!!” - மனோஜ் குமார் ரா