ஒரு வரி கவிதைகள்அமிலம் நீயோ !By theagriworldbusiness@gmail.com / September 26, 2025 மனிதனுக்கு அமிழ்தம் – மழையோ. என்னை நெருப்பாய் சுட்டெரிக்கும் – அமிலம் நீயோ ! - மனோஜ் குமார் ரா